இந்தியா - கருப்பு பணத்திற்கு எதிராக சில சட்டரீதியான கூட்டமைப்பு

இந்தியா - கருப்பு பணத்திற்கு எதிராக சில சட்டரீதியான கூட்டமைப்பு

1. பண மோசடி நடவடிக்கை தடுப்புச் சட்டம் 2002.

2. லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் 2011.

3. ஊழல் தடுப்புச் சட்டம் 1988.

4. வெளிக்கொணரப்படாத வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்து மசோதா (வரி விதித்தல்)-2015.

5. பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் 1988 (2016இல் திருத்தப்பட்டது)

6. ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) சட்டம் 2016.

பணம் மதிப்பிழப்பு

2016 நவம்பர் 8ஆம் தேதி இந்தியாவில் இந்திய அரசாங்கம் கருப்பு பணத்திற்கு எதிராக அனைத்து ₹500 மற்றும் ₹1000 நோட்டுக்களை பண மதிப்பிழப்பு செய்வதாக அறிவித்தது. 

பணத்தின் (ரூபாய்) குறியீடு

இந்திய ரூபாய் குறியீடு ₹ தமிழ்நாட்டில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த திரு.உதயகுமார் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இது ஜூலை 15, 2010 அன்று இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது.

இந்தியா - கருப்பு பணத்திற்கு எதிராக சில சட்டரீதியான கூட்டமைப்பு




ManiMegala


கட்டுரையாளர் பற்றி: மணிமேகலை
நான் கடந்த 5 ஆண்டுகளாக கல்வி சார்ந்த வலைப்பதிவுகளில் அனுபவம் பெற்றுள்ளேன். நானும் உங்களைப் போலவே இந்தத் தேர்வுகளுக்குத் தயாராகி, தேர்வுகளை எழுதி வருகிறேன்.
என்னுடன் இணையுங்கள்:
facebook  pinterest  youtube  whatsapp twitter instagram telegram

கருத்துரையிடுக

புதியது பழையவை