வரிகள்

நேர்முக மற்றும் மறைமுக வரிகளுக்கு இடையிலான வேறுபாடுகள் :

நேர்முக வரி

அரசுக்கு நேரடியாகச் செலுத்தப்படும் வரிகளான வருமான வரி அல்லது உறுதிமொழி பத்திரங்களி்ன் மீதான வரி, உண்மையான சொத்து வரி, தனியாள் சொத்து வரி, செல்வ வரி, நிறுவன வரி, மூலதன ஆதாய வரி ஆகியவை.

  • பணவீக்க அழுத்தம் இல்லை.
  • வரித் தாக்கமும் வரி நிகழ்வும் சமமாக உள்ளன. 
  • நெகிழ்வுத் தன்மை குறைவு.

மறைமுக வரி

உற்பத்தி அல்லது விற்பனைக்காகப் பொருள் மற்றும் சேவை மீது விதிக்கப்படும் வரிகளான
சரக்கு மற்றும் சேவை வரி(GST), பொழுதுபோக்கு வரி, பத்திர பரிவர்த்தனை வரி, சுங்க வரி, மதிப்பு கூட்டு வரி, கலால் (ஆயத்தீர்வை)வரி, விற்பனை வரி அல்லது VAT , ஆடம்பர வரி போன்றவை.
  • ஒருவர், தமக்கு விதிக்கப்பட்ட வரிச்சுமையை மிக எளிதாக வேறொருவருக்கு மாற்ற இயலும்.
  • பணவீக்க அழுத்தம் உண்டு.
  • வரித் தாக்கமும் வரி நிகழ்வும் வெவ்வேறாக உள்ளன. 
  • நெகிழ்வுத்தன்மை அதிகம்.
நேர்முக மற்றும் மறைமுக வரிகளுக்கு இடையிலான வேறுபாடுகள் :





ManiMegala


கட்டுரையாளர் பற்றி: மணிமேகலை
நான் கடந்த 5 ஆண்டுகளாக கல்வி சார்ந்த வலைப்பதிவுகளில் அனுபவம் பெற்றுள்ளேன். நானும் உங்களைப் போலவே இந்தத் தேர்வுகளுக்குத் தயாராகி, தேர்வுகளை எழுதி வருகிறேன்.
என்னுடன் இணையுங்கள்:
facebook  pinterest  youtube  whatsapp twitter instagram telegram

கருத்துரையிடுக

புதியது பழையவை